LOCKDOWN in நோவாவின் நாட்களில்

Share this page with friends

The empty promenade and beach along the shore of the Mediterranean Sea in the Israeli city of Tel Aviv is seen on March 28, 2020. The daily Israeli life has largely shut down with more cases of people being infected by the Coronavirus. Photo by Avshalom Sassoni/Flash90 *** Local Caption *** קורונה וירוס מגיפה בידוד סגר הסגר טיילת

LOCKDOWN in நோவாவின் நாட்களில்

வேத பகுதி

ஆதி 5 — 10 ( அதி)  தியான வசனம் ஆதி 7: I 3 & 16 – நோவாவின் குடும்பத்தார் பேழைக்குள் பிரவேசித்தார்கள் அப்பொழுது கர்த்தர் கதவை அடைத்தார்.

*நோவாவின் காலத்தில் – ஓர் Lockdown* சுமார் 382 நாட்கள்  (ஆதி 7:10 & 8: 14) – நீதிமானாகிய நோவா கர்த்தருக்கு கீழ்ப்படிந்த நோவா துரிதமாய் செயல்பட்ட நோவா குடும்பமாய் பாதுகாக்கப்பட்ட நோவா

சிந்தனைக்கு : – பேழையின் …. கதவைக் கர்த்தர் அடைத்தார்

1 ) *உலக பிரகாரமானது*
2) *பரலோகத்திற்குரியது*

(1) ஜலப்பிரளயத்திலிருந்து நோவாவின் குடும்பத்தார் பாதுக்காக்கப்படுதல் இதைப் போலவே கர்த்தர் நம்மையும் கொரோணா பெருந்தொற்றிலிருந்து காக்க வல்லவர் .

ஆகவே  *நோவாவைப் போல கர்த்தருக்குக் கீழ்படிந்து , கர்த்தரோடு வாழுவோம்*

 2) மத் 25 : 10 ல் மணவாளன் வருகைக்கு ஆயத்தமாக எண்ணெயோடும் தீவெட்டியோடும் காத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகள் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தவுடனே கதவும் அடைக்கப்பட்டது.

ஆகவே, நாமும் புத்தியுள்ள கன்னிகைகளைப் போல ஆயத்தமாய் இருப்போம் நாமும் இந்த Lockdown காலத்தில் அதிகமாய் தேவனோடு சஞ்சரித்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்போம் .

*பாதுகாப்பின் பேழை நமக்கும் உண்டு* ஆமென்.


Share this page with friends