corona awareness images

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:

Share this page with friends

corona awareness images
corona awareness images

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:பொதுவெளியில் நடைபெறும் மதக் கூட்டங்கள், திருவிழாக்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன

உள் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் (தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள்) 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனவே வரும் ஞாயிறு அன்று ஆராதனைகள் நடத்தத் தடையில்லை.ஆனால் பின்வரும் நடைமுறைகளை கட்டாயமாகப் பின்பற்றுங்கள்.

விசுவாசிகள் உள்ளே வரும்போதே முகக்கவசம் அணிய வலியுறுத்துங்கள்

அடுத்து வெப்பமானிமூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்யுங்கள்

பின் தவறாமல் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் கொடுங்கள்

போதுமான இடைவெளியில் விசுவாசிகளை அமர வையுங்கள்

ஒருவரோடு ஒருவர் கைகுலுக்க அனுமதிக்காதீர்கள்

காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி அறிவிப்பு கொடுங்கள்

பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துங்கள்

By Rev. Johnson, Chennai (09.04.2021)


Share this page with friends