கீழ்படியாமையின் விளைவை பாருங்கள்

Share this page with friends


1) நோய் – உபா 28:15,21

2) தோல்வி – உபா 28:25

3) சாபம் – உபா 11:28

4) தாழ்ச்சி – உபா 28:43

5) அழிக்கபடுவோம் – உபா 8:20

6) தேவ கோபாக்கினை வரும் – எபேசி 5:6

7) பின்னடைவு – எபி 4:11

8) தண்டனை – எபி 2:2

9) இடறல் – 1 பேது 2:8

10) இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியாது – எபி 4:5,6

11) விரோதமான கர்த்தருடைய கை – 1 சாமு 12:15

12) விழுகை – எபி 4:11

13) நீதியுள்ள ஆக்கினை – 2 தெச 1:7,8

14) வேதனை – நீதி 30:17


Share this page with friends