மார்த்தாள், மரியாள்

ஒரே குடும்பத்தில் வாழ்ந்த இரு பெண்
மணிகளின் வேறுபட்ட பண்புகள்.
மார்த்தாள். — மரியாள்
ஒரு குடும்பத்தில் பிறந்த இரு பெண்மணிகளைக் குறித்து அதாவது மார்த்தாளைக்கறித்தும் மரியாளைக்குறித்தும் சிந்திக்க போகிறோம். இரண்டு பேரும் வெவ்வேறு பண்புகளை உடையவர்களாக இருந்தார்கள். அவற்றைக்குறித்து கவனிக்கலாம்.
அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் தேவனுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுகும் இருக்கிற வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்.
மல்கியா : 3 : 18
மாரத்தாள்
- வரவேற்று வருத்தமடைந்த பார்த்தாள் – லூக்கா : 10 : 38 , 40
- குறைகூறின மார்த்தாள் – லூக்கா : 10 : 40
- இயேசுவுக்கு ஆலோசனை கூறின மார்த்தாள் – லூக் : 10 : 40
எனக்கு உதவி செய்யும்படி சொல்லும் - கவலைப்பட்டுக் கலங்கின மார்த்தாள் – லூக்கா : 10 : 41, பிலி : 4 : 6
மரியாள்
- அர்ப்பணிப்புடன் காணப்பட்ட மரியாள் – லூக்கா : 10 : 39, 2 நாளாக : 20 : 12, யோசபத் இராஜா – சங் : 123 : 2
- அமைதிக்காத்தமரியாள் – லூக்கா : 10 : 40
- அருமை நேசரால் பாராட்டுப் பெற்ற மரியாள் – லூக்கா : 10 : 42.
இயேசுவால் பாராட்டை பெற்ற மரியாளுக்கும் இயேசுவை குறைகூறிய மார்த்தாளுக்கும் உள்ள பண்புகள் வித்தியாசமாக இருக்கிறது ஆனாலும் இருவரும் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள். சகோதிரிகளே மரியாளின் பண்புகளைப் பெற்று இயேசுவினிடத்தில் பாராட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆமென். !
S. Daniel Balu .
Tirupur.