சிறுமைப்பட்டவன்

Share this page with friends

சங்கீதம் 9:9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர், நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர்.
(1 பேதுரு 5:7 , மத் – 11:28)

1.சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.

யோபு 36:6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார். சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.

2.சிறுமையானவர்களை அவர் விடுவிப்பார்.

சங்கீதம் 72:12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.

3.சிறுமைப்பட்டவர்களின் செவியைத் திறக்கிறார்.

(அவர் சத்தத்தை கேட்கவும் சித்தம் அறியவும்) யோபு 36:15 சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.

Message by
Pr.J.A.Devakar . DD
IMFM CHURCH
Junagarh, Kalahandi , Odisha.


Share this page with friends