கிறிஸ்துவின் மரணம் குறித்து எபிரேய ஆக்கியோன் கூறும் அற்புத குறிப்புகள்

Share this page with friends

கிறிஸ்துவின் மரணம் (எபிரேயரில்)

1) மரணத்தை ருசி பார்த்தார் – 2:9

2) மரணத்தை உத்தரித்தார் – 2:9

3) மரணத்திற்கு அதிகாரியான பிசாசை அழித்தார் – 2:14

4) மரணத்தின் பயத்தை நீக்கினார் – 2:15

5) மரணமடைந்து நிவர்த்தி செய்தார் – 9:15

6) மரணத்தினால் நித்திய சுதந்திரம் அருளினார் – 9:15

7) மரணத்தினால் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார் – 9:17


Share this page with friends