Moseyai Kaapatriya Aaru Pengal / மோசேயை காப்பாற்றிய ஆறு பெண்கள்

Share this page with friends

மோசேயை காப்பாற்றிய ஆறு பெண்கள் என்ற இந்த புத்தகமானது ஒவ்வொரு கிறிஸ்தவ பெண்களும் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகமாகும். அடுத்த தலைமுறையில் மாபெரும் தலைவர்கள், தலைசிறந்த தேவ ஊழியர்களை உருவாக்கும் மிக முக்கிய குறிப்புகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

புத்தக விவரங்கள்:

LanguageTamil
CategoryBible Study
Item Weight90g
Paperback24 pages
Dimensions8 x 8.5 cms
ISBN-13978-1639744404
PublisherTamil Christian Network
Product Price₹ 25.00 (Offer Price)
Shipping Cost₹ 15.00

ஆசிரியரைப் பற்றி:

இந்தியாவின் முன்னணி செய்தித்தாள்களில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுரைகளை எழுதியவர் பாஸ்டர். பெ. பெவிஸ்டன். அமெரிக்காவின் டெக்ஸஸ், டேஸ்ப்ரிங் பல்கலைக்கழகம் இவரது இலக்கிய மற்றும் ஊடக சேவையினை பாராட்டி சான்று வழங்கியுள்ளது. பாஸ்டர் பெவிஸ்டன் தேவனுடைய கிருபையினால் சபை ஊழியம் உட்பட போதனை, ஆலோசனை, இலக்கியம் மற்றும் ஊடகம் சார்ந்த பல ஊழியங்களை செய்து வருகிறார். அவர் தனது இலக்கிய சேவையை பல்வேறு கிறிஸ்தவ பத்திரிகைகளில், பல்வேறு கோணங்களில் பல்வேறு மக்களுக்கு வழங்கி வருகிறார்.



புத்தக விவரங்கள்

LanguageTamil
CategoryBible Study
Item Weight90g
Paperback24 pages
Dimensions7 x 1 x 5 cms
PublisherTamil Christian Network
ISBN-13978-1639744404

ஆசிரியரைப் பற்றி

பாஸ்டர். பெ. பெவிஸ்டன் இந்தியாவின் முன்னணி செய்தித்தாள்களில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுரைகளை எழுதியவர். அமெரிக்காவின் டெக்ஸஸ், டேஸ்ப்ரிங் பல்கலைக்கழகம் இவரது இலக்கிய மற்றும் ஊடக சேவையினை பாராட்டி சான்று வழங்கியுள்ளது. பாஸ்டர் பெவிஸ்டன் தேவனுடைய கிருபையினால் சபை ஊழியம் உட்பட போதனை, ஆலோசனை, இலக்கியம் மற்றும் ஊடகம் சார்ந்த பல ஊழியங்களை செய்து வருகிறார். அவர் தனது இலக்கிய சேவையை பல்வேறு கிறிஸ்தவ பத்திரிகைகளில், பல்வேறு கோணங்களில் பல்வேறு மக்களுக்கு வழங்கி வருகிறார்.


Share this page with friends