வேதத்தில் காற்றின் பெயர்கள்
- by Rev. Ebinesar
- 20250106
- 0
- 46
- கீழ்காற்று – யாத் – 10:13 ; யோபு – 38 : 24
- பலத்த பெங்காற்று – 1இராஜா – 19 : 11
- பெருங்காற்று – யோபு – 1 : 19
- கொண்டல் காற்று – யோபு – 27 : 21 ; எரே – 18 : 17
- சுழல் காற்று – சங் – 83 : 13 ; நீதி – 10 : 25
- வடக்காற்று – நீதி – 25 : 23
- தீக்காற்று – எரே – 4 : 11
- பலமான காற்று – எரே – 4 : 12
- கோரா வாரிக் காற்று அல்லது பெருங்காற்று – எரே – 30 : 23
- புசல் காற்று – எசே – 1 : 4; எசே – 13 : 11
கொண்டற் காற்று – எசே – 27 : 26
- சூறைக்காற்று – தானி – 11 : 40
- பலத்த சூழல் காற்று – தானி – மாற் – 4 : 37
- பலத்த காற்று – அப் – 2 : 2
- கடுங்காற்று – அப் -27 : 14; யாக் – 3 : 4
- அனல் காற்று
- இளவேனிர் காற்று
- வாயுக்காற்று
- பனிக்காற்று
- மூச்சுக்காற்று
- பேய்க்காற்று
- வளிக்காற்று
திசை பொருந்தி காற்றின் பெயர்கள்:-
- தெற்கிலிருந்து வீசுவது – தென்றல் காற்று
- வடக்கிலிருந்து வீசும் காற்று – வாடை காற்று
- கீழ்க்கிலிருந்து வீசும் காற்று – கொண்டல் காற்று
- மேற்கிலிருந்து வீசும் காற்று – கச்சான் காற்று , கூதல் காற்று
காற்று வீசும் வேகம் பொருந்தும் பெயர்கள்:-
- மென்காற்று 6 கி.மீ வேகத்தில் வீசும்
- இளந்தென்றல் காற்று – 12 – 9 கி.மீ வேகத்தில் வீசும்
- புழுதிக்காற்று – 20 – 29 கி.மீ வேகத்தில் வீசும்
- ஆடிக்காற்று – 30 – 39 வேகத்தில் வீசும்
- கடுங்காற்று – 100 -கி.மீ வேகத்தில் வீசும்
- புயற்காற்று – 101 – 120 கி.மீ வேகத்தில் வீசும்
- சூறாவளிக்காற்று – 120 கி.மீ வேகத்தில் வீசும்
காற்றின் வேறு பெயர்கள் என்னவென்றால்:-
- கால் காற்று
- காற்றழுத்தம்
- காற்றாடி
- காற்றாலை
- காற்றோட்டம்
- காற்று மண்டலம்
- காற்றடி, காற்றடக்கு
Post Views: 46
Conclusion
காற்றை தமது பண்டகசாலையிலிருந்து புறப்படப் பண்ணினார். சங்கீதம் 135:7
Summary
Names of winds in the Vedas