ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!

Share this page with friends

 1. ஸ்தானாபதிகள் (Ambassadors) (2கொரி 5:20)
 2. தூதர்கள் (Angels) (வெளி 1:20; வெளி 2:1)
 3. மூப்பர்கள் (Elders) (1தீமோ 5.17; 1பேதுரு 5:11)
 4. மனுஷரைப் பிடிக்கிறவர்கள் (Fishers of Men) (மத் 419; மாற்கு 137)
 5. வேலையாட்கள் (Laborers) (1தெச 3:2)
 6. தேவனுடைய மனுஷன் (Men of God) (உபா 33:1; 1 தீமோ 6:11)
 7. வெளிச்சம் (Lights) (மத் 5:14; யோவான் 5:35)
 8. சேனைகளுடைய கர்த்தரின் தூதர்கள். (Messengers) (2கொரி 8:23; மல் 2:7)
 9. ஊழியக்காரர்கள் (Ministers) (2 கொரி 3.6; 2கொரி 6:4; ரோமர் 15.16)
 10. கண்காணிகள் (Overseers) (அப் 20:28)
 11. பிரசங்கிக்கிறவர்கள் (Preachers) (ரோமர் 10:14; 1 தீமோ 2:7)
 12. ஊழியக்காரர்கள் (Servants) (தீத்து 1.1; யூதா 1:1; யாக் 1.1)
 13. சேவகர்கள் (Soldiers) (பிலி 2:25; 2 தீமோ 2:3-4)
 14. உக்கிராணக்காரர்கள் (Stewards) (தீத்து 1:7; 1பேதுரு 4:10)
 15. ஜாமக்காரர் (Watchmen) (ஏசா 62:6; எசே 33:7)
 16. சாட்சிகள் (Witnesses) (அப் 1:8; அப் 5:32; அப் 26.16)
 17. உடன் வேலையாட்கள் (Workers) (2கொரி 6.1)
 18. நட்சத்திரங்கள் (Stars) (வெளி 1:20; வெளி 2:1)

Share this page with friends