இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?

Share this page with friends

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?
எங்களால் முடிந்ததை 7 நாளுக்குள் அனுப்ப ஜெபத்துடன் முயற்சிக்கிறோம்.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
(ஆனாலும், அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டும்.
3 மாதத்திற்குள் கொடுத்து முடிக்க முடிய வேண்டிய அளவு மட்டும் விண்ணப்பியுங்கள்.)

(தயவுசெய்து உங்கள் குருப்பில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் forward செய்யுங்கள்.
உங்களால் ஒருவர் நன்மைபெறட்டுமே)

தயவுசெய்து முழுவதும் படித்து பார்த்து பின்பு விண்ணப்பியுங்கள்.
(அரைகுறையாக படித்துக்கொண்டு போன் மூலம் எங்களிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்காதீர்கள்)
(whatsapp மூலம் மட்டுமே விண்ணப்பியுங்கள்.
SMS பண்ண வேண்டாம்.
உங்களிடம் whatsapp இல்லாவிட்டால், உங்கள் நண்பர் whatsapp மூலம் விண்ணப்பியுங்கள்)

மாடல் காப்பி வேண்டுமானால் உங்கள் முழுவிலாசம், வாட்ச்நம்பரை தயவுசெய்து அனுப்பிவையுங்கள்.
Forward செய்கிறோம்.

பின்வரும் அனைத்தும் இலவசம்:

(stock இருக்க அளவை பார்த்து தருவோம்)

(28.2.2021 முடிய)

  1. “நம்மோடு வாழ்ந்தார்” – புதிய ஏற்பாடு படக்கதைபுத்தகம் (130 பக்கம்) எத்தனை தேவை?

2) மாணவர் ஜெபஅட்டை (புக்மார்க்) எத்தனை தேவை?

3) புதுவாழ்வு புதுநம்பிக்கை கைப்பிரதி எத்தனை தேவை?

4) இந்திய ரூபாய் நோட்டிலுள்ள 17 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி,பெங்காளி, தெலுங்கு,நேப்பாளி பஞ்சாபி,………….மற்ற மொழிகளில்)
புதிய ஏற்பாடு எத்தனை தேவை? (ஜெபத்துடன் முயற்சிக்கிறோம்)

5) கிறிஸ்தவ சபை மக்களுக்கு:

A) சபையில் பாடுவதற்கு சிலுவைக் கொடிகள் எத்தனை தேவை?

B) 100 கிராம ஊழியம் மாதந்திர பத்திரிக்கை.

C) இஸ்ரவேலுக்காக ஜெபிக்க “ஜெபத்தாள்” எத்தனை தேவை?

6) உங்கள் முழு விலாசம்:

7) உங்கள் வாட்ச்அப் நம்பர்(கட்டாயம்):

8) எந்த பார்சல் சர்வீஸில் அனுப்ப வேண்டும்.
KPN(குறைந்த வாடகை)மற்றும் ரதிமீனா, AKR, Parveen பார்சல் சர்வீஸில் ToPay போட்டு அனுப்புவோம். வாடகையை உங்கள் லாரி செட்டில் நீங்கள் கொடுத்து பார்சலை வாங்கிக் கொள்ளுங்கள். பார்சலை எடுத்த பிறகு போட்டோ எடுத்து அனுப்பி உறுதி செய்து கொள்ளுங்கள்.

9) பார்சல் சர்வீஸ் பெயர் அத்துடன் இருக்கும் இடம்:

10) உங்கள் மனப்பூர்வமான காணிக்கையை உங்களுக்கு வசதியான நேரம் அனுப்பி வையுங்கள்.

A/c Name: Tamil Village Gospel Mission
A/C No: 1249101023822
Canara Bank: Puthur Trichy
IFSC: CNRB0001249

1 முதல் 9 கேள்விகளுக்கு
நீங்கள் எழுதி,
தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ச்அப் நம்பர்:
+91 7338897821

குறிப்பு:
உங்களிடம் வாட்ச்அப் இல்லாவிட்டால் உங்கள் நண்பர் வாட்ச்அப் மூலம் மட்டுமே எங்களுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:
1)நீங்கள் ஒவ்வொன்றையும் விநியோகித்த விதத்தையும், இடத்தின் பெயரையும், வரவேற்பு, எதிர்ப்பு மற்றும் இதனால் பெற்ற நன்மைகளை சாட்சியாக தாளில் எழுதி உங்கள் விலாசத்துடன், வாட்ச்அப் நம்பருடன் TVGM வாட்ச்அப்
7338897825க்கு அனுப்பி உதவுங்கள்.

2) கிராமத்தில் விநியோகிக்கும் பொழுது எடுத்த போட்டோக்கள் இருந்தால், உங்கள் முழு விலாசம், வாட்ச்அப் நம்பருடன் அனுப்புங்கள்.

3) மேலே குறிப்பிட்டுள்ள கைப்பிரதிகள், நம்மோடு வாழ்ந்த அவர் மற்ற ஒவ்வொரு பிரதிகளிலும் பெற்ற சாட்சியை அனுப்ப மறவாதீர்கள்.

4) அதிகமாக கேட்கிறவர்கள் எப்படி விநியோகிக்க போகிறீர்கள் என்பதை தெளிவாக எழுதவும்.


Share this page with friends