2022 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ பண்டிகைகள் – முழு தகவல்கள்
Latest Post
  
News
  
World
  

2022 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ பண்டிகைகள் – முழு தகவல்கள்

Christian festivals 2022: இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கியமான கிருஸ்துவ பண்டிகைகள் மற்றும் விஷேசங்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Feb 12, 2022

2022 கிறிஸ்தவ பண்டிகைகள்

ஜனவரி மாதம்

01ஆம் தேதி -ஆங்கிலப் புத்தாண்டு (சனி)

06 -எபிபனிடே (வியாழன்)

பிப்ரவரி மாதம்

02ஆம் தேதி வேதமாதா பரிசுத்தரானத் திருநாள் (புதன்)

13ஆம் தேதி செபத் கெஸிமா (ஞாயிறு)

20ஆம் தேதி செக் ஷ கெஸிமா (ஞாயிறு)

27ஆம் தேதி குயின் ருவ கெஸிமா (ஞாயிறு)

மார்ச் மாதம்

01ஆம் தேதி அர்ச் டேவிட், (செவ்வாய்)

02ஆம் தேதி ஆஷ் வெனெஷ் டே (புதன்)

06ஆம் தேதி பஸ்ட் சண்டே (ஞாயிறு)

ஏப்ரல் மாதம்

03ஆம் தேதி பஸ்ட் சண்டே (ஞாயிறு)

10ஆம் தேதி பாம் சண்டே (ஞாயிறு)

14ஆம் தேதி பெரிய வியாழன் (வியாழன்)

15ஆம் தேதி புனித வெள்ளி (வெள்ளி)

16ஆம் தேதி ஹோலி ஸாட்டர்டே (சனி)

17ஆம் தேதி ஈஸ்டர் டே(ஞாயிறு)

24ஆம் தேதி உலோ சண்டே (ஞாயிறு)

மே மாதம்

03ஆம் தேதி ஹோலி கிராஸ்டே (செவ்வாய்)

ஜூன் மாதம்

05ஆம் தேதி உவிட் சண்டே (ஞாயிறு)

12ஆம் தேதி திருத்தவ ஞாயிறு (ஞாயிறு)

16ஆம் தேதி கார்ப்ஸ் கிறிஸ்டி (வியாழன்)

29ஆம் தேதி அர்ச் பீட்டர் அன்பால் (புதன்)

ஜூலை மாதம்

02ஆம் தேதி தேவமாதா காட்சியருளிய நாள் (சனி)

ஆகஸ்ட் மாதம்

06 கர்த்தர் ரூபம் மாறிய தினம் (சனி)

15 தேவமாதா மோச்சத்திற்க்கான திருநாள் (திங்கள்)

செப்டம்பர் மாதம்

08ஆம் தேதி தேவமாதா பிறந்தநாள் (வியாழன்)

14ஆம் தேதி ஹோலி ரூட்டே (புதன்)

29ஆம் தேதி அர்ச் மிக்கேல் (வியாழன்)

அக்டோபர் மாதம் 

28ஆம் தேதி அர்ச் சைமன் அன்ஜூட் (வெள்ளி)

நவம்பர் மாதம்

01ஆம் தேதி ஆல் செயன்ஸ் டே (செவ்வாய்)

02ஆம் தேதி ஆல் சோல்ஸ் டே (புதன்)

27ஆம் தேதி அட்வண்ட் முதல் ஞாயிறு (ஞாயிறு)

டிசம்பர் மாதம்

08ஆம் தேதி தேவமாதா கருவுற்ற திருநாள் (வியாழன்)

21ஆம் தேதி அர்ச் தாமஸ் (புதன்)

24ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஈவ் (சனி)

25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை (ஞாயிறு)

28ஆம் தேதி மாசற்ற குழந்தைகள் தினம் (புதன்)

31ஆம் தேதி நியூ ஈயர்ஸ் ஈவ் (சனி)