தென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது

தென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது

திருநெல்வேலி, டிச 13

பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளுங்கள் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் மற்றும் ஆல் இந்தியா திருச்சபைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்பு எண்கள்:

8144069997
9366752525