கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே  கிறிஸ்தவம் இந்தியாவில் வந்து விட்டது
India
  
Latest Post
  
News
  

கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்தியாவில் வந்து விட்டது

கிறிஸ்தவம் இந்தியாவிற்க்கு வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது.அது ஐரோப்பியர்கள் மூலம் இப்போது வந்தது இல்லை.முதல் நூற்றாண்டிலே தோமாவின் மூலம் வந்துவிட்டது.இது வெள்ளைக்கார மதம் அல்ல கிறிஸ்தவம் . ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே தோமா புனித இந்தியாவுக்கு வருகை புரிந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . ஜரேப்பிய பல நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கும் தோமா முந்தைய வரலாறு வழிவந்த இந்திய கிறிஸ்தவர்களுக்கு உண்டு . இது நாம் உண்மையில் பெருமை கொள்ளத்தக்க செய்தியாகும்.

Dr . ராஜேந்திரபிரசாத் ( இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் )

நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.

(மத்தேயு 28:19,20)