உபவாசத்தின் அவசியம் மற்றும் மேன்மைகளை குறித்து வேதாகம ரீதியிலான பல ஆலோசனைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய உபவாசம் மருத்துவ ரீதியாக எத்தகைய பலனளிக்கும் என்பதை ஆய்வுப்பூர்வமாக  எடுத்துரைக்கிறார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். சுந்தர் பரமார்த்தலிங்கம் அவர்கள்.

இந்த காணொளியை முழுவதும் பாருங்கள். உபவாசம் பற்றிய பல சுவாரசியமான ஆய்வு மற்றும் உண்மை தகவல்களை வெளிப்படையாகவும் மிக நேர்த்தியாகவும் மருத்துவர் கூறியுள்ளர். ஒரு கிறிஸ்தவரும் முழுமையாக கேட்க வேண்டிய பதிவு. உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்