திருச்சியில் நடைபெற்ற தூய பவுல் இறையியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் கல்வி இல்லாமல் போயிருக்கும் என்று துறை சார்ந்த தலைவராக தனது கருத்தினை முன்வைத்து கிறிஸ்தவர்கள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மெய்சிலிர்க்க கூறியுள்ளார்

விடியோ தொகுப்பு முழுவதும் பாருங்கள் Tamil Christian Network (Tcnmedia)