covid 19

கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மாநகராட்சி உதவியுடன் 16 வது நாளாக மதியம் உணவு வழங்கல்

பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை முன்பு இன்று (16.5.21) மதியம் 12 மணி அளவில் உணவு , பிஸ்கட், தண்ணீர் பாட்டில், 200 பேருக்கு வழங்கப்பட்டது

மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கம், பஜார் திடல் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் 30 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு உயர் சிகிச்சை மருத்துவமனை பகுதியில் 100 பேர்க்குமதிய உணவு வழங்கப்பட்டது.

பாளை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு பகுதியில் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பாளை கோபால சுவாமி கோயில் பகுதியில் உள்ள ஆதரவற்றோர். மனநலம் பாதிக்கப்பட்டோர் 50 பேர் ஆகியோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உணவு வழங்கும் சேவையில் அறக்கட்டளை தலைவர் ஜெபசிங், பொது செயலாளர் இராபர்ட் செல்லையா. பொருளாளர் பாலா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜலிங்கம். கந்தையா . மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள் வடிவேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் பணி செய்தனர்.

நன்றி .

covid 19 பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை திருநெல்வேலி.??