பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் (என் பலனாகிய கர்த்தாவே …., என்னதான் ஆனால் என்ன….. போன்ற பிரபல கிறிஸ்தவ பாடல்களை எழுதிய

பாஸ்டர் லூகாஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால்சென்னையில் பாதிக்கப்பட்டு 27/08/22 இரவு ஏழு மணிக்கு முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI WARDல்அனுமதிக்கப்பட்டுஇருக்கிறார்கள். தேவன்தாமே அற்புத சுகமளிக்க பாரத்தோடு ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்தொடர்ந்து போதகரின் குடும்பத்திற்காகவும் ,சபைக்காகவும் ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்
நன்றி..