இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்று முதல் வழக்கறிஞராக வந்திருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை தலைவர் முனைவர் இரா.சுரேஷ் காணி அவர்களின் இளைய மகள் இவாஞ்சலின் நிஷ்மா அவர்களுக்கு தி.மு.க கட்சியின் பொது தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.