செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகிலுள்ள வாயலூர் என்ற கிராமத்தில் போதகர் ரமேஷ் ஜெபராஜ் செய்யும் ஊழியர் ஊழியம் செய்து வருகிறார்.
இரண்டு கண்களும் தெரியாது பார்வையற்ற ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மிகுந்த பாடுகளின் நடுவில் ஒரு அழகிய திருச்சபையில் போதகராக இவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 13. 06. 2020 அன்று சனிக்கிழமை அதிகாலை இவருடைய ஆலயம் தீவைத்துக் கொளுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வேதனையான தருணத்தில் தேவன் அருமையான ஊழியரை ஆறுதல்படுத்த ஜெபித்துக் கொள்ளுங்கள்.
வாய்ப்பு இருந்தால் இந்த போதகரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுங்கள். நன்றி பொதுநலம் கருதி இது ஒரு மக்கள் பகிர்வு செய்தி
நன்றி சகோதரர் ஜோசப் அவர்கள்.