கிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித்தொகை – மத்திய அரசு

கிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித்தொகை – மத்திய அரசு

கிறிஸ்தவ மாணவ / மாணவிகளுக்கு 2020/2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது . சிறுபான்மை சமுகங்களில் கிறிஸ்த்தவர்கள் , முஸ்லீம்கள், பெளத்தர்கள், சமணர்கள் , சீக்கியர்கள் , மற்றும் பார்ஸிகள் ஆகியோர் அடங்குவர் . நமது கிறிஸ்தவ மாணவ | மாணவிகள் மேற்கண்ட கல்வி உதவித் தொகை பெற்று கல்வி அறிவு பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

Pre matric உதவித் தொகை
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை .

Post matric உதவித் தொகை
11 மற்றும் 12 வது வகுப்பு வரை .
கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பு படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

Merit Cum means உதவித் தொகை
தொழில் முறை மற்றும் தொழில்நூட்ப படிப்புகள், படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
https//Scholarships.gov.in

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1) ஆதார் அட்டை
2 ) புகைப்படம்
3 ) மதிப்பெண் பட்டியல்
4 ) இருப்பிடச் சான்று
5 ) வருமான சான்றிதழ்
6 ) Self Declaration
7 ) Bank Pass Book
8 ) கல்வி கட்டண ரசிது

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10 .20.

மேற்கண்ட சிறுபான்மையின மாணவ / மாணவியருக்கான கல்வி உதவி தொகையை நமது கிறிஸ்தவ மாணவ / மாணவிகள் அதிக அளவில் அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.