போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு
India
  
Latest Post
  
News
  
போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு

போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு

நாக்பூர், மிஷன் இந்தியா பெயரில், நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் போல் பேசி, மீண்டும் போதகர்களுக்கு பண உதவி செய்கிறோம், புதிய two Wheeler வாங்கி தருகிறோம் என்று கூறி அதற்கு முதலில் ஒரு போதகருக்கு Rs 600 வீதம் Processing fee யை எங்கள் Google pay அக்கவுண்ட்டில் பணம் போடுங்கள். என்று ஏமாற்றி வருகிறார்கள். (அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி அநேகர் ஏமாந்து உள்ளனர். குறிப்பாக கிராமப்புற போதகர்கள்)

விசுவாசிகளிடம் உங்கள் போதகருக்காக இதை செய்யுங்கள் என்று கூறி ஏமாற்றி வருகிறார்கள்.
எனவே போதகர்கள், விசுவாசிகள் ஏமாற வேண்டாம்.

Pls forward to all our Pastors & Believers