Christian Medical College

தமிழகத்தில் வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Technical Assistant – 1 காலிப் பணியிடம்

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Medical Laboratory Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை :
1. Written Exam
2. Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 35 வயதிற்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 01.02.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

நன்றி: https://tamilminutes.com/education-career/career/vacancy-announcement-in-vellore-christian-medical-college/cid2141854.htm