ஜூன் 1, 202102003

ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தான் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர். மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் இருக்கிறார். வழங்கிய ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடிந்த்து. ஜமேஷ் வசந்தன் சிறிது காலமாக சினிமா மற்றும் தொலைக்காட்சியில் தலை காண்பிக்காமல் இருக்கிறார்.

ஆனால், சமூக வலைதளத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நிறைவடைந்த பற்றி கிழித்து தொங்கவிட்டார். அதே போல சமூக பிரச்சனைகள் குறித்து அரசியல் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஜேம்ஸ் வசந்தன், மோடி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக மோடியை கேலி செய்யும் விதமான பல பதிவுகளை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் ஜேம்ஸ் வசந்தன். இப்படி ஒரு நிலையில் ஜேம்ஸ் முகநூலில் ஒருவர், நீங்கள் ஒரு கிறிஸ்ட்டின், அதனால் தான் உங்களுக்கு மோடியை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கு ஜேம்ஸ் வசந்தன், 1947 -ல் இருந்து இந்தியாவில் ஒரு கிறிஸ்துவ பிரதமரை காண்பியுங்கள் என்று பதில் அளித்துள்ளார்.

Thanks: tamil.behindtalkies.com