முதியோருக்கு செய்யக் கூடாதது

Share this page with friends

முதியோருக்கு செய்யக் கூடாதது

1) முதியோரை கடிந்து கொள்ளக்கூடாது (திட்ட கூடாது) – 1 தீமோ 5:1

2) முதியோரை அசட்டை பண்ண கூடாது – நீதி 23:22

3) முதியோருக்கு இடும்பு செய்யக் கூடாது – ஏசா 3:5

4) முதியோர் ஆலோசனையை தள்ளி விடக்கூடாது – 1 இராஜ 12:8,13

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends