விரைவில் வெளியாகிறது ஓராண்டு தமிழ் வேதாகமம்

Share this page with friends

December 18, 2021 6:16 pm

ஒரு ஆண்டில் முழுவேதாகமத்தையும் புரிந்து வாசிக்காஅறாபுதமான வேதாகமம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த வேதாகமத்தினை பெற்றுக்கொண்டு பயன்படுத்த பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்.

இந்த ஓராண்டு தமிழ் வேதாகமத்தை எபிரெய ஆசிரியர் சி. டேவிஸ் என்பவர் தயாரித்து வெளியிடுகிறார்.

ஓராண்டு வேதாகமத்தின் சிறப்பம்சங்கள்:

  1. பழைய ஏற்பாட்டிற்கான புதிய ஏற்பாட்டு ஒத்த வசனங்கள்.
  2. புதிய ஏற்பாட்டிற்கான பழைய ஏற்பாட்டு ஒத்த வசனங்கள்.
  3. மூல மொழிகளான எபிரெய & கிரேக்க வார்த்தைக்கான விளக்கங்கள்
  4. கடினமான, புரியாத தமிழ் வார்த்தைகளுக்கு விளக்கம்.
  5. சங்கீதம் இரண்டு முறை வாசிக்கும் படியாக தொகுக்கப்பட்டுள்ளது.
  6. வரைபடங்கள்
  7. நல்ல தரமான பேப்பரில் , தெளிவான எழுத்துக்களில் (அச்சுப்புள்ளி 12 Point) அச்சிடப்பட்டுள்ளது.
  8. “ஜாதி” என்ற வார்த்தை முற்றிலும் நீக்கப்பட்டு, மூல மொழியான எபிரெயம், கிரேக்கத்திலுள்ளபடி”தேசங்கள், மக்கள்” என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  9. முதியவர்களும் படிக்கும் வகையில் எழுத்துகள் பெரிதாகக் கொடுக்கப்பட்டுள்ன.
  10. இன்னும் இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

முக்கிய குறிப்பு : கிறிஸ்தவ நூல் நிலையங்களில் கிடைக்காது.

பக்கங்கள் 1848
விலை : ரூ. 1,300/- மட்டும்
மொ. பக். 1800-இக்கு மேல்.
அச்சுப்புள்ளி : 12 Point
பேப்பேர் எடை: 60 ஜி.எஸ்.எம்.
டிசம்பர் 28-முதல் கிடைக்கும்.
தொடர்புக்கு : +91 9843608553

முன்பதிவு மற்றும் இந்த இலக்கிய ஊழியங்களுக்கு உங்கள் மனப்பூர்வமான காணிக்கைகள் அனுப்ப :

G-Pay : +91 9843608553
ACCOUNT HOLDER’S NAME :- DAVIS C
Account Number :- 64312200081447
IFSC Code : CNRB0016431
Specialised SME BRANCH Canara bank, SIVAKASI


Share this page with friends