நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!

Share this page with friends

மகள் தான் புதியதாக வாங்கிய.. I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!! அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம் கூட வங்கி போட்டுள்ளார்..!!

தந்தை:- இந்த போன் எங்ளோ மா..??
மகள்-: Rs-40,000 அப்பா..!!

தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??
மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!

தந்தை:- என்னது நாலாயிரமா..??
மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??

தந்தை:- ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??
மகள்:- என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்’ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!

அப்பா:- அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க.. ? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?
நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற..
இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?
நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..?
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..??
யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??
இந்த i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!!
என்று கூறினார் அப்பா..!!!

இந்த தந்தையின் அறிவுரை.. அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும்.. தேவை எனவே.. தான் இதை இங்கு பதிவு செய்கிறேன்..!! சகோதரர்களே.. உங்கள் சகோதரிகளுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லி புரிய வையுங்கள்..??
நன்றி..!!!

நாகரிகமாகத் திரிபவர்களாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை மற்றவர்களுடன் பகிரமாட்டார்கள்…. இதை வாசித்த ஏனையவர்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்

மக்கள் அதிகம் வாசித்தவை:

உலக பிரசித்தி பெற்ற தீர்க்கதரிசி டி.பி ஜோஸ்வா கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். ஆச்சரியமூட்டும் அவரத...
இயேசு சொன்ன சிறு வார்த்தைகள் (அதில் பெரிய வல்லமை உண்டு)
இயற்கை போதிக்கும் பாடங்களை பாருங்கள். ஆச்சரியப்பட்டு போவீர்கள்
பைபிள் ஞான புத்தகம் என்று சந்தேகிப்பவரா நீங்கள்.. உங்களுக்கு தான் இந்த பதிவு
மங்கியெரிகிற திரி!
11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்
50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது
ஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு
யாரை விசாரிக்க வேண்டும்?
'எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!' - அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

Share this page with friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *