பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள்

Share this page with friends

1) தேற்றரவாளன் – யோ 14:26
2) புது எண்ணெய் – சங் 92:10
3) சத்திய ஆவியானவர் – யோ 16:13
4) ஜீவத்தண்ணிர் – வெளி 22:17
5) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:5
6) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:49
7) நியாயத்தின் ஆவி – ஏசா 4:3
8) சுட்டெரிக்கும் ஆவி – ஏசா 4:3
9) புத்திரசுவிகாரத்தின் ஆவி – ரோ 8:15
10) விண்ணப்பத்தின் ஆவி – சகரியா 12:10
11) கிருபையின் ஆவி – சகரியா 12:10


Share this page with friends