நமது தேவன்

Share this page with friends

1.தாய் போல தேற்றுகிறவர். ஏசாயா 66:13

2.தகப்பனைப்போல இரங்குகிறவர். சங்கீதம் 103:13

3.மேய்ப்பனைப் தேடுகிறவர். எசேக்கியல் 34:12

4.கோழிதன்குஞ்சுகளைசேர்ப்பது போல சேர்த்து கொள்ளுகிறவர்.. மத்தேயு 23:37

5.கழுகை போல சுமந்துவழி நடத்துகிறவர். உபாகமம் 32:11,12

6.புடமிட்டு சோதித்து சேர்த்துக் கொள்பவர். யோபு 23:10


Share this page with friends