குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி: கழுதை

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி:
“ஆண்டவரை சுமந்து சென்ற கழுதை”
(மத்தேயு 21:1,2)
1) கட்டப்பட்ட நிலைமை
(மத்தேயு 21:2)
2) இருவழிச் சந்தியில் நிற்கும் நிலைமை
(மாற்கு 11:4)
3) வாசலருகே நிற்கும் நிலைமை
(மாற்கு 11:4)
4) கட்டவிழ்க்கப்படுகையில் தடை
(மாற்கு 11:5)
5) ஆண்டவரால் பயன் படுத்தப்படுதல்
(மாற்கு 11:7).
ஆமென்!
அல்லேலூயா!!