குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி – இது ஆண்டவருக்கு வேண்டும்

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி:
…”இது ஆண்டவருக்கு வேண்டும்”…
(மாற்கு 11:3)
1) ஆண்டவரை சுமந்து செல்ல
(மாற்கு 11:3)
2) ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்ற
(மாற்கு 11:7)
3) ஆண்டவரை மகிமைப்படுத்த
(மத்தேயு 21:9)
ஆமென்!
அல்லேலூயா!!