பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால் பாதிக்கப்பட்டு சென்னையில் முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI WARDல்அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் (என் பலனாகிய கர்த்தாவே …., என்னதான் ஆனால் என்ன….. போன்ற பிரபல கிறிஸ்தவ பாடல்களை எழுதிய

பாஸ்டர் லூகாஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால்சென்னையில் பாதிக்கப்பட்டு 27/08/22 இரவு ஏழு மணிக்கு முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI WARDல்அனுமதிக்கப்பட்டுஇருக்கிறார்கள். தேவன்தாமே அற்புத சுகமளிக்க பாரத்தோடு ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்தொடர்ந்து போதகரின் குடும்பத்திற்காகவும் ,சபைக்காகவும் ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்
நன்றி..