இயேசு கிறிஸ்துவின் அதிகாரங்கள் – ஈஸ்டர் பிரசங்க குறிப்புகள்

பிரசங்க குறிப்பு: இயேசு கிறிஸ்துவின் அதிகாரங்கள்.
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இயேசு சகல அதிகாரம் படைத்தவர். அவர் வல்லமையுள்ளவர். பூமியிலே அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை குறித்து கவனிக்கபோகிறோம். அவருக்கு என்னென்ன அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சிந்திக்கலாம்.
- இயற்க்கை மீது அதிகாரம்
மத் : 8 : 26
லூக்கா : 8 : 25. - பிசாசின் மீது அதிகாரம்
மத் : 8 : 31 : 9 : 33
மத் ; 17 : 18 - மனிதர்கள் மீது அதிகாரம்
மத் : 8 : 3 , 13 , 15 - பாவத்தின் மீது அதிகாரம்
மத் : 9 : 6
லூக்கா : 7 : 47
யோவா : 5 : 14 - நியாயத்தீர்ப்பின் மீது அதிகாரம்
யோவா : 5 : 22 , 27
ரோமர் : 2 : 16 - மரணத்தின் மீதும் ஜீவனின் மீது அதிகாரம்
யோவா : 5 : 26
வெளி : 1 : 18 - வானத்திலும் பூமியிலும் அதிகாரம்
மத் : 28 : 18
கொலோ : 2 : 10
வானத்திலும் பூமி மிகவும் சகல அதிகாரம் படைத்தவர். பூமியிலே அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை கவனித்தோம். அவர் நமக்கு (லூக் : 10 : 19)சத்துருவனுடைய சகல வல்லமையை மேற்கொள்ளும் அதிகாரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.