- 115
- 20250223

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று முதல்
- 20250207
- 0
- 137
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு (Lab Test) இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் 14ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து மாணவர்களுக்குக் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. All the Best Students
Conclusion
தேர்வுக்காக ஆயத்தப்படும் மாணவ மாணவியருக்க்கு தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வு எழுத உள்ள மாணவர்களின் சுகத்திற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
Summary
Practice test for 12th grade students