சபையாக கர்த்தரை துதித்தல்

Share this page with friends

” அதன்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி இப்போது உங்கள் தேவனாகிய கரத்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான். அப்போது சபையார் தங்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரத்து தலை குணிந்நு கரத்தரையும் ராஜாவையும் பணிந்து கொண்டு , 1 நாளாக : 29 : 20

வருடத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம். சபையாக நாம் ஆண்டவரை துதிக்க ஸ்தோத்திரிக்க நன்றி சொல்ல வேண்டும்.

வேதபகுதி ஆதாரம்
1 நாளாக : 29 : 20 — 24

 1. சபையாய் கர்த்தரை பணிந்துகொள்ளுதல்
  1 நாளாக : 29 : 20
 2. சபையாக தேவனுக்கு பலிகளை செலுத்துதல்.
  1 நாளாக : 29 : 21
 3. சபையாக ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாக இருத்தல்
  1 நாளாக : 29 : 22
 4. சபையார் யாவரும் கீழ்படிந்து காணப்பட்டார்கள்.
  1 நாளாக : 29 ; 23
 5. சபையார் கர்த்தர் தங்களுக்கு தந்த தலைவருக்கு அடங்கி நடத்தல்
  1 நாளாக : 29 : 24

வருடத்தின் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம். சபையை
கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுமானால் நாம் அவருடைய சரீராமான சபைக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி பலிகள், ஸ்தோத்திர பலிகள் , துதிபலிகள் யாவற்றையும் செலுத்த வேண்டும். நாங்கள்
கீழ்படிந்து , அடங்கி ஐக்கியமாய் இருப்போம் என்று தீர்மானம் எடுத்து சபையை மகிமைபடுத்த வேண்டும். வரும் வருஷத்தில் உங்களது
சபையை தேவன் அதிகமாக ஆசிர்வதிக்க போகிறார். காரணம் நீங்கள் சபையாக ஆண்டவருக்கு நன்றி சொல்லி தீர்மானம் எடுத்தீர்கள். கர்த்தர் உங்களோடும் உங்களது சபையோடும் இருப்பாயாக.

ஆமென். !

S. Daniel Balu .
Tirupur.


Share this page with friends