கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை

Share this page with friends

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது முழு ஊரடங்கு என்பதால் விசுவாசிகளின்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெறுகிறது.. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்துகிறார்கள். அது, ஆன்லைன் மூலம் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் இருந்தபடியே கலந்து கொள்கின்றனர். நற்செய்தியும் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக சாதாரண கிராம ஊழியங்கள் கூட இனறு சர்வதேச அளவில் ஆசீர்வாதமாக பயன்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் வாசித்தவை:

வாக்காளர்கள் தேர்தலுக்குமுன் யோசித்து பார்க்க வேண்டிய வசனம் இது
BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:
கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீமான்?
நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை ...
OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.
The ABC’s of Pastoring
அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமி...
தமிழில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பல்நோக்கு மின்செயலி வேதாகமம்.
சாலமோன் பேசுகிறார்

Share this page with friends