நாகர்கோவிலில் பெராக்கா மெடிக்கல்ஸ் திறப்பு விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் ஜெபம் செய்து புதிய மெடிக்கல்லை திறந்து வைத்தார்.
நாகர்கோவில்: மார்ச் 11, 2021

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி சாலை, பிஷப் ஹவுஸ் அடுத்த நாஞ்சில் நாதம் அருகில் பெராக்கா மெடிக்கல்ஸ் திறப்பு விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் ஜெபம் செய்து புதிய மெடிக்கல்லை திறந்து வைத்தார்.
இங்கு அலோபதி மருந்துகள், நாட்டு மருந்து வகைகள், சித்தா, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் உணவு வகைகள் உட்பட அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்கப்படுவதாக பெராக்கா மெடிக்கல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Thanks: maalaimalar.com