தரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்

Share this page with friends


🔹 டேவிட் பிரெய்னார்டு அதிகாலை 3.00 மணி முதல்…
🔸 ஜான் பிளட்ஸர் முழு இரவு ஜெபம் அழுகையுடன்
🔹 ஜான் ஹைடு எப்பொழுதும் ஜெபிப்பவர்
🔸 ஹட்சன் டெய்லர் தினமும் பல மணி நேரம்
🔹 ரிங்கில் தொபோ தினமும் பல மணி நேரம்
🔸 ஜார்ஜ் ஒய்ட்ஃபீல்டு தினமும் பல மணி நேரம்
🔹 ஜான் விக்லிஃப் தினமும் பல மணி நேரம்
🔸 டேவிட் லிவிங்ஸ்டன் தினமும் பல மணி நேரம்
🔹 இவேன் ராபர்ட்ஸ் தினமும் 13 மணி நேரம்
🔸 ஜானத்தன் எட்வர்ட்ஸ் தினமும் 10 மணி நேரம்
🔹 சார்லஸ் எச். ஸ்பர்ஜன் தினமும் 7 மணி நேரம்
🔸 ஜான் வெஸ்லி தினமும் 7 மணி நேரம்
🔹 சகரியாஸ் டேனிஃபோமம் தினமும் 6 மணி நேரம்


Share this page with friends