பிரசங்க குறிப்பு – தேவனுக்கு உகந்த இருதயம்

தேவனுக்கு உகந்த இருதயம் : என் மகனை, உன் இருதயத்தை எனக்கு தா. உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. நீதி : 23 : 26.
தேவன் விரும்பியது உன் இருதயம். அந்த இருதயத்தில் தமது இரத்தத்தை ஊற்றி அதை நவமான தமக்கு உகந்த இருதயமாக மாற்றி தருவார்.
- நொருங்குண்ட நருங்குண்ட இருதயம் சங் : 51 : 17
- தேவ சமுகத்தில் ஊற்றப்பட்ட இருதயம். சங் : 62 : 8
- கர்த்தரை நம்பியிருக்கும் இருதயம் சங் : 28 : 7
- கர்த்தரை தேடும் இருதயம் 2 நாளாக : 11 : 16
- குத்தப்பட்ட இருதயம் அப் : 2 : 37
- கர்த்தருக்குள் களி கூறும் இருதயம் சகரியா : 10 : 7
- விசனப்படாமல் கொடுக்கிற இருதயம் உபா : 15 : 10
தேவன் இருதயத்தை தா என்று கேட்பதின் நோக்கம் மேலே சொல்லப்பட்ட இருதயமாகா மாற்றி உங்களை சுத்த இருதயம்முள்ளவர்களாக்கி , அவருக்கு உகந்த இருதயமாக்கி தருவார். ஆமென். !
S. Daniel Balu .
Tirupur.