பிரசங்க குறிப்பு: வெளிப்படுத்துகிற கர்த்தர்

பிரசங்க குறிப்பு: வெளிப்படுத்துகிற கர்த்தர்
” இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் “.
கலாத்தியர் : 1 : 12
தேவன் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் எவையெல்லாம் வெளிப்படுத்துவார் என்று தியானிக்கலாம். அவர் சகலத்தையும்
வெளிப்படுத்துகிறவர்.
1. நியாயத்தை வெளிப்படுத்துகிறவர்
ஏசாயா : 42 : 1 , 3.
மத் : 12 : 18
சங் : 37 : 28 : 103:6
சங் : 135 : 14
2. சத்தியத்தை வெளிப்படுத்துகிறவர்
எரே : 33 : 6
சங் : 57 : 3
யோவா : 8 : 32 : 18:37
3. பாவத்தை வெளிப்படுத்துகிறவர்
புலம்பல் : 4 : 22
யோவா : 16 : 8 , 11
யோவா : 1 : 29
4. மறைபொருளை வெளிப்படுத்துகிறார்
தானி : 2 : 28 , 29 , 47
சங் : 78 : 2
உபா : 29 : 29
எபி : 4 : 13
5. நினைவுகளை வெளிபடுத்துகிறவர்
ஆமோஸ் : 4 : 13
1 கொரி : 4 : 5
பிலி : 3 : 15
தேவன் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறவர். அவருக்குள் மறைவானது ஒன்றும் இல்லை. அவரையே நமக்கு வெளிப்படுத்துகிறார். ஆமென். !
S. Daniel Balu. Tirupur