பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை உண்மையானது

Share this page with friends

இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்து திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷனுக்கு பிரயோஜனமுமானவைகள். (தீத்து : 3 : 8).

இந்தக் குறிப்பில் உண்மை என்ற வார்த்தையை முக்கியபடுத்தி கவனிக்கலாம். இந்த வார்த்தை உண்மையானது என்று வேதத்தில் சில இடங்கமில் வருவதைப் பார்க்கிறோம். இதைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்.

  1. இரட்சிப்பு இந்த வார்த்தை உண்மையானது. 1 தீமோ : 1 : 15
  2. கண்காணிப்பு இது உண்மையான வார்த்தை. 1 தீமோ : 3 : 1
  3. தேவ பக்தி இந்த வார்த்தை உண்மையானது. 1 தீமோ : 4 : 8 , 9
  4. பாடுகள் இந்த வார்த்தை உண்மையுள்ளது. 2 தீமோ : 2 : 11
  5. பரிசுத்த ஆவியானவர் இந்த வார்த்தை உண்மையுள்ளது. தீத்து : 3 : 7 , 8
  6. விசுவாசத்தில் ஆரோக்கியம் இந்த சாட்சி உண்மையாயிருக் கிறது. தீத்து : 1 : 14
  7. ஊழியம் தானே உண்மையான சாட்சி 1 தீமோ : 1 : 12

இந்த வார்த்தை உண்மையுள்ளது என்று சில குறிப்புகளை சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.

மக்கள் அதிகம் வாசித்தவை:

நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி?
நீங்க கிறிஸ்ட்டின் என்பதால மோடிய வெறுக்கிறீங்க – ரசிகரின் கேள்விக்கு ஜேம்ஸ் வசந்தன் நச் கேள்வி.
ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது?
விற்பனைக்கு வந்த நிஜ கிறிஸ்துமஸ் மரம்..!
ஆண்டு இறுதியில் நாம் செய்ய வேண்டியவைகள்? பழைய வருட பிரசங்க குறிப்பு
இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்
நம்மை பற்றிய சில உளவியல் உண்மைகள்
யார் இந்த நிக்கொலாய் மதஸ்தர்?
கிறிஸ்தவ மூதாட்டிக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்: கோழிக்கோட்டில் நெகிழ்ச்...
புதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்

Share this page with friends