பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை

Share this page with friends

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்க கடவது. உபாக : 6 : 6

இந்தக் குறிப்பில் ” இந்த வார்த்தை ” என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி இவை கள் பழைய ஏற்பாட்டிலும் , புதிய ஏற்பாட்டிலும் சில இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை குறித்து சிந்திக்கலாம்.

பழைய ஏற்பாட்டில் ” இந்த வார்த்தை “

 1. இந்த வார்த்தை கர்த்தர் உங்களோடு செய்த உடன்படிக்கை. யாத் : 24 : 8 , 34 : 27
 2. இந்த வார்த்தை கர்த்தர் சொன்ன நமக்கு கொடுத்த வார்த்தை. உபாக : 5 : 22
 3. இந்த வார்த்தை உன் இருதயத்தில் இருக்க கடவது. உபாக : 6 : 6
 4. இந்த வார்த்தை சொல்லப்படும் போது உணர்த்தபடுகிறார்கள். நியாயா : 2 : 4
 5. இந்த வார்த்தை புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்தரிக்கப்பட்டும் இருக்கும். தானி : 12 : 9 , 4
 6. இந்த வார்த்தை நாம் சொன்ன இந்த வார்த்தையின் படி கர்த்தர் செய்வார். ஏசாயா : 48 : 8

புதிய ஏற்பாட்டில் ” இந்த வார்த்தை “

 1. இந்த வார்த்தை இவைகளின்படி செய்கிறவன் எவனோ அவனை கர்த்தர் முன்மாதிரி ஆக்குகிறார். மத் : 7 : 24
 2. இந்த வார்த்தை உனக்கு சமீபமாய் இருக்கிறது. ரோமர் : 10 : 8
 3. இந்த வார்த்தை விசுவாசத்தின் வார்த்தையே. ரோம் : 10 : 8b
 4. இந்த வார்த்தை எல்லாஅங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. 1 தீமோ : 4 : 9
 5. இந்த வார்த்தை உண்மையுள்ளது. 2 தீமோ : 2 : 11
 6. இந்த வார்த்தை நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜன முமானவைகள். தீத்து : 3 : 8

இந்த வார்த்தை என்பதை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இருப்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends