பிரசங்க குறிப்பு கொந்தளிப்பு

Share this page with friends

கொந்தளிப்பை அமரத்துகிறார் . அதின் அலைகள் அடங்குகின்றது. சங் : 107 : 29.
எரே : 31 : 35
யோபு : 26 : 12
லூக்கா : 8 : 24

கடலில் ஏற்படும் கொந்தளிப்பு நமது வாழ்க்கையில் இப்படிப்பட்ட கொந்தளிப்பை பார்க்கிறோம். ஆனால் கொந்தளிப்பை அமரப் பண்ணுகிறவர், அடக்கி ஆளுகிறவர் நம்முடைய தேவன். நம்மை பயமுறுத்தும் இவ்வித கொந்தளிப்பை தேவன் அமரப் பண்ணுவார். காற்றும் கடலும் இயேசுவுக்கு செவிக்கொடுக்கும். கொந்தளிப்பு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தியைக் கவனிக்கலாம்.
எப்படிப்பட்ட கொந்தளிப்பையும் அடக்கி ஆளுகிறவர் நம்முடைய தேவன். மூன்றுவித கொந்தளிப்பை வேத வசனத்தின் மூலமாக நாம் காணமுடியும்.நமது வாழ்வில் ஏற்படும் கொந்தளிப்பைக் குறித்து சிந்திக்கலாம்.

  1. தேவ பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பும் முரட்டுதனமான கொந்தளிப்பை அவர் அமர்த்துவார் ஏசா : 37 : 28 , 29
  2. தேவ பிள்ளைகளின் மீது கோபத்தோடு எழும்பும் புறஜாதிகளின் கொந்தளிப்பு அப் : 4 : 28
  3. தேவ பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் கொந்தளிப்பை அவர் அமர்த்துவார். சங் : 38 : 8

வேதத்தில் சொல்லப்பட்ட கொந்தளிப்பைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திதாதோம்

ஆமென்.

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends