போக்குவரத்து பற்றிய தீர்க்கதரிசனம்.

Share this page with friends

2675 ஆண்டுகளுக்கு முன்பு நாகூம் தீர்க்கதரிசி பிற்காலத்தில் சாலையில் ஊர்தி போக்குவரத்து எப்படி இருக்கும் என்று எழுதி வைத்துள்ளார். அவர் கற்பனை செய்து பார்த்திருப்பாரோ என்பது சந்தேகம்தான். கர்த்தரே தரிசனத்தில் காட்டியிருப்பார்.

எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் :
“இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.”

  • நாகூம் 2: 4

இரதங்கள் என்று அவர் சொன்னது இன்றைய சாலை ஊர்திகள்தான். மேலே உள்ள படத்தைப் பாருங்கள். அப்படியே இருக்கிறதா?

2675 years ago Prophet Nahum written in his book about the future road transportation.I don’t think he would have imagine the vision at that times but Lord may showed to him vision.

Nahum’s prophecy :
“The chariots rage in the streets, They jostle one another in the broad roads; They seem like torches, They run like lightning.”

  • Nahum 2:4

What he mentioned as chariots are present vehicles only.

Let you see the picture above.
Is it same like the above?


Share this page with friends