சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

Share this page with friends

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்:

இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவை
எடை-150 கிலோ
நீளம்-15 அடி
அகலம்-8 அடி”
ஆணியின் நீளம்-8 அங்குலம்
அகலம்-3/4 அங்குலம்

இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:-
5 அடி 11 அங்குலம்
அவருடைய எடை: 85 கிலோ

இயேசுவின் பாடுகளை பற்றி:
இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3 முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்
17 மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்
அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன
அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான காயங்கள் இருந்தன
அவருடைய தலையை கிளித்து 17 முட்கள் உள்ளே சென்றன
அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது
இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 350 சேவகர்களும், 50 குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்

யூத கால அட்டவணையின் படி “அக் அபூர்வே கோன்ஜீதா 785 நிசான் 15 அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி
கிபி 30 ஆம் ஆண்டு ஏப்ரல்7 ஆம் தேதியிலே மரித்தார்

சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன் வார்த்தை; அதின் அர்த்தம்;

I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS

இவ்வார்த்தையின் பொருள்: “நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா

மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் வழங்கினார்

மக்கள் அதிகம் வாசித்தவை:

பிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது!
இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து
கல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்!வித்யா’வின் பதிவு
பிரசங்கம்: அவருடைய நட்சத்திரம்
இயேசு கிறிஸ்து நடுவில் இருந்தால் நடப்பது என்ன?
தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்
கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது
போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media
ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்
தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை...

Share this page with friends