வீட்டிலிருந்தபடியே இறையியல் கற்று பட்டம் பெற அரிய வாய்ப்பு

Share this page with friends

தேவனுடய ஊழிய அழைப்பை பெற்றிருந்தும் வேதாகம கல்லூரியில் தங்கி பயில வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இறையியல் படிப்பினை பயில வல்லமை தியாலஜிக்கல் சென்டர் வழிவகை செய்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஜெருசலேம் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வேதாகம கல்லூரியில் மிக மிக குறைந்த கல்வி கட்டணத்தில் நிறைவான கல்வியை நீங்கள் பெற முடியும்.

2022 – 2023 -க்காண மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் பட்டங்கள்:

1) C.Th – Certificate in Theology

எழுத படிக்க தெரிந்த யார் வேண்டுமானாலும் இதனை தேர்வு செய்யலாம். மூன்று மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் இந்த படிப்பினை முடித்து இறையியல் சான்றிதல் பெற முடியும்.

2) Dip.Th – Diploma in Theology

இறையியல் பட்டயப்படிப்பினை பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் படித்து பட்டய சான்றிதல் பெற முடியும்.

3) B.Th – Bachelor in Theology

இளங்கலை இறையியல் பட்டப்படிப்பினை பனிரென்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் (10+2) இரண்டு முதல் மூன்று ஆண்டுகளிலா பயின்று பட்டம் பெறலாம்.

4) M.Div – Master of Divinity

முதுநிலை இறையியல் பட்டப்படிப்பினை மூன்று ஆண்டுகள் கல்லூரி பயின்றவர்கள் (10+2+3) இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பயின்று பட்டம் பெறலாம்.

5) Dip.C.M – Diploma in Christian Media

கிறிஸ்தவ மீடியா பட்டய படிப்பு என்பது மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த படிப்பாகும். திருச்சபைகளில் மீடியா துறையில் பணி செய்பவர்களுக்கும், செய்ய விரும்புகிறவர்களும், விரும்பினால் தேவ ஊழியர்களும் இதில் இணைந்து படிக்கலாம். சமூக ஊடகங்களை கையாளுதல், நேரடி ஔிபரப்பு, ஆடியோ, வீடியோ, எஃப்எம், டிவி, இணையதள செயல்பாடுகள் போன்ற பல முக்கிய பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

கல்லூரியின் சிறப்பம்சங்கள்:

1) இணையவழி கல்வி மட்டுமே
2) எந்த வயதினரும் படிக்கலாம்
3) இருபாலருக்குமான கல்வி
4) தரமான பாட திட்டங்கள்
5) பல்கலைக்கழக தரச் சான்றிதல்
6) மிக குறைந்த கல்வி கட்டணம்
7) வீட்டிலிருந்தே தேர்வு எழுதும் வசதி
8) கலப்பற்ற வேதாகம உபதேசம்
9) வாரம் ஒரு முறை, ஒரு மணி நேர வகுப்பு
10) நடைமுறை ஊழிய பயிற்சிகள்

வல்லமை தியாலஜிக்கல் சென்டர் மூலம் வழங்கப்பட்டும் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட இறையியல் பட்ட படிப்புகளில் நீங்கள் பயல விரும்பினால் கீழ்கண்ட லிங்கினை பூர்த்தி செய்து அனுப்பவும். உங்கள் விண்ணப்பம் கிடைத்தும் கல்லூரி அலுவுலகத்திலிருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள்.

2022 – 2023 -க்காண மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10, பிப்ரவரி 2022.

இன்றே உடனே இந்த அற்புதமான வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விபரங்கள் பெற கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்.

Cell: + 91 6379656692 | +91 7810971220

Click Here: College Application


Share this page with friends