வேதத்தில் 6 (ஆறு)

Share this page with friends


1) கானாவூர் கல்யாண வீட்டில் 6 கற்சாடிகள் இருந்தது – யோ 2:6

2) இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை 6 நாட்கள் ஒரு முறை சுற்றி வந்தார்கள் – யோசுவா 6:3,14

3) 6 நாள் வேலை செய்து ஏழாம் நாள் ஓய்ந்திருப்பாயாக – யாக் 34:21

4) 6 காரியங்களை கர்த்தர் வெறுக்கிறார் – நீதி 6:16

5) எலியா நாட்களில் 3 வருஷம் 6 மாதம் மழை பெய்யவில்லை – லூக் 4:25

6) 6 படி வாற்கோதுமையை ரூத் வீட்டிற்கு போகும் போது போவாஸ் கொடுத்து அனுப்பினான் – ரூத் 3:17

7) கோலியாத்தின் உயரம் 6 முழம் ஒரு ஜாண் – 1 சாமு 17:4


Share this page with friends