முத்திரிக்கப்பட்டவர்கள்

என் சகோதிரியே, என் மணவாளியே நீ முத்திரிக்கப்பட்ட கிணறாயிருக்கிறாய். உன் : 4 : 12, யோவா : 6 : 26
நாம் முத்திரிக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டுமென்பது தேவனது விருப்பம். இந்தக் குறிப்பில் நாம் எப்போது புத்திக்கும் படுவோம் அல்லது முத்திரை போடப்படுவோம். நாம் கிறுஸ்துவ ஜீவியத்தில் முத்திரை பதித்தவர்களாக இருக்க இருக்க வேண்டும்.
தேவன் நம்மை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். நாம் முத்திரை உள்ள கிறிஸ்துவனாக முத்திரைப் பெற்ற ஊழியராக இருக்க வேண்டும். நாம் எப்படி முத்திரைப் பெற்றவர்களாக மாறமுடியும்.
- சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியால் முத்திரைப் போடப்பட்டவர்கள்.
எபே : 1 : 13.
யோவா : 20 : 27
லூக் : 18 : 8 - அபிஷேகம் பெற்றவர்கள் முத்தரிக்கப்பட்டவர்கள்.
2 கொரி : 1 : 21 , 22
சங் : 45 : 7
எபே : 4 : 30 - பெருமூச்சுடன் ஜெபிக்ககிறவர்கள் முத்தரிக்கப்பட்டவர்
எசே : 9 : 4 , 6 , 22 : 30 - கர்த்தருக்காக ஊழியம் செய்பவர்கள் முத்திரிக்கப்பட்டவர்கள்.
வெளி : 7 : 2 , 3
லூக்கா : 21 : 25 , 26
ரோம : 12 : 11.
தேவனுடைய பார்வையில் நீங்களும் நானும் முத்தரிக்கப்பட்டவர்கள். நமது வாழ்வில் நாம் ஊழியத்திலும் ஜீவியம்திலும் பரிசுத்த ஆவியின் முத்திரை
அவசியம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur