முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது

Share this page with friends

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது

1) முதியோரை கண்டால் எழுந்து நிற்க வேண்டும் – லேவி 19:32

2) முதியோரை கனம் பண்ண வேண்டும் – லேவி 19:23

3) முதியோர் பேச அனுமதிக்க வேண்டும் – யோபு 32:7

4) முதியோரை மதிக்க வேண்டும் – புலம்பல் 4:16

5) முதியோருடன் ஆலோசனை பண்ண வேண்டும் (முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்கும் – யோபு 12-12) – 1 இராஜ 12:6


Share this page with friends