பிரசங்க குறிப்பு: பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள்

Share this page with friends

பிரசங்க குறிப்பு: பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள்

அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து : 3 : 7.

அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார். நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி , வேறு மனுஷனாவாய். 1 சாமு : 10 : 6

பெந்தேகோஸ்தின் நாளின் வாழ்த்துக்கள்

1. பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்ட வெற்றியுள்ள மனிதன்
சிம்சோன். நியாயா : 18 : 28-30

2. பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்ட தைரிய முள்ள மனிதனான பேதுரு
அப் : 2 : 14

3. பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்ட களி கூருகிற மனிதனான
தாவீது. 2 சாமு : 6 : 14

4. பரிசுத்த ஆவியால் நடத்தப்பட்டார் இயேசு லூக்கா : 4 : 1. அப் : 8 : 26-40

5. பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்ட வெளிப்படுத்தலுள்ள மனிதனான யோவான். வெளி : 1 : 10

6. பரிசுத்த ஆவியால் உயிர்த்தெழுந்த இயேசு. ரோமர் : 8 : 11

இந்த பெந்தேகோஸ்தே நாளில் அன்று பரிசுத்த ஆவியானவர் சடதியாய் இறங்கினார். அப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களின் மாற்றத்தைக் தான் இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். அப்படியே நாமும் இந்த நாளில் பரிசுத்த ஆவியை பெற்று மாற்றபடுவோம்

ஆமென் !

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends