பிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை

Share this page with friends


பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி 12:7)

I. பரிசுத்தத்தின் அவசியம்

 1. பரிசுத்தமே பரமனின் மாதிரி (1பேது 1:15,16)
 2. பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச 4:3)
 3. பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச 4:7)
 4. பரிசுத்தம் தேவனை தரிசிக்க வைக்கும் (எபி 12:14)
 5. பரிசுத்தமே பயனுள்ள பாத்திரமாக்கும் (2தீமோ 2:21)
 6. பரிசுத்தம் பரலோகம் கூட்டிச் செல்லும் (2பேது 3:11,14)

II. எவைகளில் பரிசுத்தம் தேவை?

 1. நடக்கைகளில் பரிசுத்தம் (1பேது 1:15)
 2. கண்களில் பரிசுத்தம் (மத் 6:22,23; நீயா 14:3)
 3. வார்த்தையில் பரிசுத்தம் (எபே 4:29; யோபு 31:1; ஏசா 6:5)
 4. சிந்தையில் பரிசுத்தம் (ரோம 12:1,2)
 5. கைகளில் பரிசுத்தம் (சங் 24:4,5)
 6. இருதயத்தில் பரிசுத்தம் (யாக் 4:8)
 7. செவிகளில் பரிசுத்தம் லூக் 8:18
 8. நாவில் பரிசுத்தம் (ஆதி 27:1)
 9. கால்களில் (நீதி 4:26)
 10. கைகளில் (சங் 24:3,4)
 11. ஆவியில் (2கொரி 7:1)
 12. ஆத்துமாவில் (எபே 5:27)
 13. சரீரத்தில் (2கொரி 7:1)

III. பரிசுத்த வாழ்விற்கு அவசியமானவைகள்

 1. இயேசுவின் இரத்தம் (1யோவா 1:7; எபி 13:12)
 2. தேவனுடைய வார்த்தை (யோவா 17:17)
 3. தேவனுடைய ஆவி (1கொரி 3:16)
 4. பரிசுத்தவான்களின் ஐக்கியம் (நீதி 13:20)
 5. ஜெப ஜீவியம் (1தீமோ 4:5)

IV. பரிசுத்தமாய் வாழ செய்ய வேண்டியவைகள்

 1. பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் (லூக் 18:13)
 2. பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும் (சங் 32:5; நீதி 28:13)
 3. பாவம் செய்யாதிருக்க தீர்மானம் செய்ய வேண்டும் (லூக் 15:21)
 4. தேவன் மேல் விசுவாசம் வைக்க வேண்டும் (லூக் 15:19)

V. பரிசுத்த வாழ்வின் ஆசீர்வாதங்கள்

 1. சத்துருவுக்கு பயமுண்டாகும் (மாற் 1:23 அப் 16:17)
 2. ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் (சங் 66:18)
 3. அற்புத அடையாளங்கள் நடக்கும் (யோசு 3:5)
 4. தேவன் நம்மைக் கனப்படுத்துவார் (2தீமோ 2:20)
 5. பரலோக தரிசனம் கிடைக்கும் (யாத் 19:10)
 6. சத்துருவின் மேல் ஜெயம் கிடைக்கும் (யோசு 7:13)
 7. பரத்திலிருந்து உதவி கிடைக்கும் (2இரா 4:9)

மக்கள் அதிகம் வாசித்தவை:

பிரசங்க குறிப்பு: ஆரோக்கிய வாழ்வு
நீங்கள் உங்கள் நம்பிக்கையை யார் மேல் வைத்திருக்கிறீர்கள்?
சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது?
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
நன்மையால் முடி சூட்டுகிறீர்
கிறிஸ்தவர்களே உங்கள் ஒட்டுக்களை சிதறடித்து வீணாக்கி விடாதீர்கள்!
நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?
ஏன் இயேசு கிறுஸ்துவால் தான் பிறந்து வளர்ந்த ஊரில் முழுமையாக அற்புதம் செய்ய முடியவில்லை?
பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்

Share this page with friends